பேச்சு:தேவதாரு

தரு என்பது தான் மரத்தைக் குறிக்கும். அப்படியெனில் தலைப்பை தேவதரு என்று மாற்ற வேண்டும். (பி.கு: இரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல என நினைக்கிறேன்!) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:53, 26 சூலை 2014 (UTC)Reply

தேவதாரு--AntonTalk 15:34, 26 சூலை 2014 (UTC)Reply
கற்பகத்தரு என்றொரு மரம் உண்டு. அதை தேவலோகத்து மரம் என்பார்கள்! கூகுள் தேடலில் தேவதாரு என்பதற்கே அதிகம் முடிவுகள் காட்டுகின்றன. பல அகராதிகளிலும் தேவதாரு என்றே உள்ளது. தரு அல்லது தாரு ஆகியவற்றில் ஒன்றே சரியாக இருக்கும். தலைப்பை மாற்றும் கோரிக்கையை கைவிடுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:05, 26 சூலை 2014 (UTC)Reply

தலைப்பு தொகு

தேவதாரு என்பது குறிப்பாக en:Cedrus_deodara எனப்படும் இனம் ஆகும். இங்கே பொதுவாக அதன் சாதியுடன் தொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதன் சாதிக்கு தேவதாரு எனப் பெயரிட்டால், மேற்படி ஆங்கிலக் கட்டுரையுடன் தொடர்புள்ள பக்கம் இமயத் தேவதாரு எனப் பெயரிடப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:36, 3 ஆகத்து 2021 (UTC)Reply

Cedrus என்பது தேவதாரு. இது ஒரு பேரினம். அதன் இனங்கள் சில உள. அவற்றில் Cedrus_deodara என்பது இமயத் தேவதாரு.--AntanO (பேச்சு) 03:00, 4 ஆகத்து 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவதாரு&oldid=3210261" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தேவதாரு" page.