பேச்சு:தேவாரம்

தேவாரம் என்னும் கட்டுரை கருநாடக இசை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கருநாடக இசை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரம் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இசைக் கச்சேரிகளில் திருமுறைப் பாடல்கள்:

தொகு

தேவாரப் பாடல்கள் அப்பாடல்களுக்கே உரிய பண்களால் ஓதுவார்களால் பாடப்படுகின்றன. இசைக் கச்சேரிகளில் இக்கால மக்கள் விரும்பும் வண்ணம் வேறு இராகங்களில் சில தேவாரப்பாடல்கள் பாடப்படுகின்றன. சிலர் தேவாரப் பாடல்கள் அவற்றிற்கே உரிய பண்களால் தான் பாடப்பட வேண்டும் என்று இம்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தேவாரப் பாடல்களைப் பரவலாக்குவதில் உள்ள தடைகளுள் ஒன்றாகும் (ஆதாரம்: பிபிசி தமிழிசை குறித்த நிகழ்ச்சி)

தலைப்பு

தொகு

பன்னிரு திருமுறையில் 8-ஆம் திருமுறைவரை உள்ள நூல்கள் தேவாரங்கள் தலைப்பில் வருகின்றன. 9, 10, 11, 12 திருமுறைகளையும் சேர்த்து பன்னிரு திருமுறைகள் என்றே அழைக்கப் பட்டுவருகின்றன. எனவே விக்கிபீடியாவில் தேவாரம் என்னும் தலைப்பு பன்னிரு திருமுறைகள் என்றே எழுதப்படல் வேண்டும்.--−முன்நிற்கும் கருத்து Rssairam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. எனது பெயர் சங்கர.இராமசாமி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வணக்கம் நண்பரே, ஏற்கனவே சைவத் திருமுறைகள் என்ற பெயரில் கட்டுரை உள்ளது. இக்கட்டுரையில் தேவாரம் தவிர்த்து பிற திருமுறைகளைப் பற்றிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை திருத்தம் செய்ய வேண்டுமானால் {{துப்புரவு}} எனும் வார்ப்புருவை இணையுங்கள். தலைப்பு மாற்றம் தேவையற்றது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:38, 25 சூலை 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவாரம்&oldid=4015611" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தேவாரம்" page.