பேச்சு:தொலைபேசியில் ஒட்டு கேட்கும் வழக்கு

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic தலைப்பை மாற்றுக

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண் அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண் அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)

தலைப்பை மாற்றுக தொகு

தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கு என்றவாறு தலைப்பு திருத்தப்படலாம். தற்போதைய தலைப்பானது, ஒட்டு கேட்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டது என்ற பொருளை தருகிறது -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:10, 25 திசம்பர் 2020 (UTC)Reply

Return to "தொலைபேசியில் ஒட்டு கேட்கும் வழக்கு" page.