பேச்சு:தொல்காப்பியம் மரபியல் செய்திகள்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

அன்புள்ள சோடாபாட்டில், எனது கட்டுரையில் எண்வரிசை செய்து தாங்கள் உதவுவது தமிழின்மீதுள்ள தங்களின் ஆழ்ந்த பற்றைப் புலப்படுத்துகிறது.

எனது பேச்சை முறைப்படுத்திச் செப்பம் செய்து தந்திருப்பபது என்மீது கொண்டிருக்கும் அன்பைப் புலப்படுத்துகிறது.

என்றென்றும் கடப்பாட்டுடன் அன்புள்ள --Sengai Podhuvan 12:31, 20 சூலை 2011 (UTC)Reply

ஏதோ என்னால் இயன்ற உதவி ஐயா :-)--சோடாபாட்டில்உரையாடுக 15:15, 20 சூலை 2011 (UTC)Reply

ஒருவர் கருத்து தொகு

  • தொல்காப்பியர் இயற்சொல்,திசைச்சொல்,திரிசொல்,வடசொல் ஆகிய நான்கையும் குறிப்பாக வடசொல்லை செய்யுளில் பயன்படுத்தலாம் என்கிறார் எனவே வைசிகன் பெருமே வாணிக வாழ்க்கை என்ற நூற்பாவில் வைசிகன் என்ற வடசொல்லைப்பயன்படுத்தியுள்ளார் இதில் தவறு ஒன்று இல்லை.கீழ்சாதியைச்சேர்ந்தோர்க்கு தொல்காப்பியர் சாதியைப்பற்றிப்பேசுவது பிடிக்கவில்லை எனவே மரபியலே இடைச்செருகல்,நால்வருணச்செய்திகள் இடைச்சருகல் என தொல்காப்பியத்தையே கேவலப்படுத்துகின்றனர். - இப்படி ஒருவர் தன் கருத்தினை கட்டுரையில் திணித்திருந்தார். இது பேச்சுப் பகுதிக்கு மாற்றப்பட்டடுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 21:00, 24 ஏப்ரல் 2018 (UTC)
  • சங்க இலக்கியத்தில் "வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கல்வி கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே"என்ற புறநானூற்றுப்பாடல் நால் வருணசாதிப்பாகுபாட்டையே குறிக்கிறது.===ஒரு கண்ணோட்டம்=== கட்டுரைப் பகுதியில் இருந்த கருத்து இங்கு மாற்றப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 21:06, 24 ஏப்ரல் 2018 (UTC)
Return to "தொல்காப்பியம் மரபியல் செய்திகள்" page.