பேச்சு:தோசை
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna in topic கேள்வி
கேள்வி
தொகுஒரு சந்தேகம்... தோசை செய்யப்படுவது அரிசியாலா?? உழுந்தாலா?? எங்களூரில் என்றால் ஊழுந்துதான்....??? --ஜெ.மயூரேசன் 06:05, 15 ஜூன் 2007 (UTC)
இந்தியாவில், அரிசி-உளுந்து இரண்டுமே தோசைக்குத் தேவை. --ரவி 21:20, 16 ஜூன் 2007 (UTC)
- இரண்டுமே தேவை தான்.--Kanags 23:44, 16 ஜூன் 2007 (UTC)
- செய்முறை எல்லாம் தேவையா???, நீக்கப்பரிந்துரைக்கிறேன் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:46, 1 சனவரி 2015 (UTC)