பேச்சு:தோட்டுக்கணவாய்

கணவாய் மீன்? --AntanO 23:34, 6 மே 2016 (UTC)Reply

கட்டில் மீன் அல்லது கட்லிமீன்? தகவற்சட்டத்தில் கட்லிமீன் என இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 7 மே 2016 (UTC)Reply

இந்தக் கட்டுரையை நான் எழுதியபோது கணவாய் மீன் என ஏற்கனவே ஒரு கட்டுரை இருந்த்தது எனவே Cuttlefish, என்பதை கட்டில் மீன் என ஒலிபெயற்காக பெயர் வைத்தேன் பிறகு பெயர் மாற்றப்பட்டுள்ளது. மலையாளக் கட்டுரையில் கணவாய் மீனுக்கு நெருங்கிய ஒலியில் കണവ கணவா என உள்ளது நோக்கத்தக்கது.--அருளரசன் (பேச்சு)Arulghsr (பேச்சு) 04:06, 7 மே 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோட்டுக்கணவாய்&oldid=3304226" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தோட்டுக்கணவாய்" page.