பேச்சு:நக்கசேலம்

இனம் / சாதி

தொகு

இக்கட்டுரையில் "இனம்" என்ற சொல் "சாதி" என்பதற்குப் பதிலாக பயன்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன் . கருத்துகள் தேவை . --Commons sibi (பேச்சு) 02:26, 17 அக்டோபர் 2014 (UTC)Reply

கட்டுரை குப்பையாக உள்ளது. ”இந்த சமூகத்துக்காரர் இதை செய்தார்” என்றவாறான வரிகள் தேவையில்லை. திருத்திவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:07, 17 அக்டோபர் 2014 (UTC)Reply
கண்டிப்பாக . உங்கள் உதவியும் தேவை . :) தமிழ்க்குரிசில்--Commons sibi (பேச்சு) 08:21, 17 அக்டோபர் 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நக்கசேலம்&oldid=1740819" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நக்கசேலம்" page.