பேச்சு:நன்செய்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Srithern
’நஞ்சை’ என்பது ’நன்செய்’ நிலத்திற்கு வழங்கப்படும் பேச்சு வழக்குச் சொல் என்பதால் கட்டுரையின் தலைப்பு சரியானதா என்ற சந்தேகம் வருகிறது. பிற பயனர்களின் கருத்துக்களைக் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:32, 20 நவம்பர் 2013 (UTC)
’நன்செய்’ நிலத்திற்கு வழங்கப்படும் பேச்சு வழக்குச் சொல் தான் ’நஞ்சை’ உரியவாறு தலைப்பிடலாம்--யோகிசிவம் (பேச்சு) 16:13, 20 நவம்பர் 2013 (UTC)