Add topicThere are no discussions on this page.
இதை நர்மதை ஆறு என்று தானே தமிழில் கூறுவார்கள்? --குறும்பன் (பேச்சு) 01:32, 28 ஆகத்து 2012 (UTC)
ஆம். நர்மதை என்பதுதான் சரி.--பாஹிம் (பேச்சு) 02:34, 28 ஆகத்து 2012 (UTC)
- நருமதை என்று அழைப்பது தமிழ் ஒலிப்பு முறைக்கேற்ற வகையில் அமையும். --மதனாகரன் (பேச்சு) 07:16, 28 ஆகத்து 2012 (UTC)
Return to "நருமதை" page.