பேச்சு:நற்குடி வேளாளர் வரலாறு (நூல்)

முழுமைப்படுத்துவதற்கான தகவல்கள்.
  1. நற்குடி வேளாளர் வரலாறு என்பது நன்குடி வேளாளர்களால் பாடப்பட்ட பழங்கால நாட்டுப்புற பாடலாகும். இந்த பாடல் முழுமையாக கிடைக்கவில்லை. கிடைத்தவற்றைக் கொண்டு ஆறுமுக நயினார் இதை நூலாக எழுதினார். அதில் பாண்டிய மன்னர்களின் வரிசை தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு இருந்தன.
  2. அதை தன் ஆய்வு கருத்துகளின் மூலம் இரா.மதிவாணன் என்பவர் முழுமைப்படுத்தினார். மதிவாணன் முழுமைப்படுத்திய பட்டியலுக்கும் நற்குடி வேளாளர்கள் பாடிய பாடலுக்கும் வேறுபாடுகள் இருக்கவும் வாய்ப்புண்டு.
  3. இப்பக்கத்தை பார்ப்பவருக்கு ஆறுமுக நயினார் எழுதிய நூல் கிடைத்தாலோ அல்லது நற்குடி வேளாளர்களின் மூல நாட்டுப்புறப் பாடல் கிடைத்தாலோ அத்தகவல்களை இங்கு சேர்த்து உதவுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:30, 23 சூலை 2013 (UTC)Reply

வழிமாற்று

தொகு

வணக்கம் தென்காசி சுப்பிரமணியன். நற்குடி வேளாளர் வரலாறு (நூல்) எனத் தலைப்பிட்டால் இன்னும் இலகுவில் இனங்காண இயலும். உடன் நூல் சுருக்கக் குறிப்புகள் அடங்கிய தகவல்பெட்டியையும் சேர்த்து விடலாம். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:40, 12 சூலை 2012 (UTC)Reply

பகுப்பு சேர்ப்பது

தொகு

தொன்மவியல் பாண்டியர்கள் பாண்டியர் பகுப்புக்குள் வருவதால் தனியாகச் சேர்க்க தேவையில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:34, 24 ஆகத்து 2013 (UTC)Reply

தகவலுக்கு நன்றி - ச.பிரபாகரன் (பேச்சு) 15:46, 24 ஆகத்து 2013 (UTC)Reply

Return to "நற்குடி வேளாளர் வரலாறு (நூல்)" page.