பேச்சு:நவக்கிரகம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Almightybless in topic இராகு - கேது
இராகு - கேது
தொகுஇராகு, கேது என்பவை வால் நட்சத்திரம் ஒன்றின் தலை மற்றும் வால் பகுதிகள். 180° இடைவெளியில் அவை அமைந்திருக்கும். அவற்றின் நகர்வும் 180° இடைவெளியில் எப்போதும் பின்னோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.