பேச்சு:நாகப்பன் படையாட்சி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by கி. கார்த்திகேயன் in topic Untitled
Untitled
தொகுசாதிப் பெயர்/அடையாளம் தலைப்பில் கண்டிப்பாக வேண்டுமா? --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:47, 28 அக்டோபர் 2013 (UTC)
- இவர் 19ம் நூற்றாண்டுக்காரர். சாதிப் பின்னொட்டுத் தருவதில் தவறில்லை என்பதே எனது கருத்து. இவ்வாறு சாதிப் பின்னொட்டுடன் இங்கு பலர் உள்ளார்கள்.--Kanags \உரையாடுக 12:18, 28 அக்டோபர் 2013 (UTC)
- ஆம். அடையாளப் பெயராக மாறிவிட்டது. தலைப்பை மாற்றினால் ஆளைக் கண்டறிவது கடினம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:19, 28 அக்டோபர் 2013 (UTC)
- தெளிவுரைத்தமைக்கு நன்றி. -கி. கார்த்திகேயன் (பேச்சு) 13:26, 29 அக்டோபர் 2013 (UTC)
- இவரது பெயர் சாமி நாகப்பன். அவ்வாறே தலைப்பை மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:51, 2 நவம்பர் 2013 (UTC)
- விருப்பம், சரி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:03, 2 நவம்பர் 2013 (UTC)
- விருப்பம் --கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:43, 6 நவம்பர் 2013 (UTC)
- தெளிவுரைத்தமைக்கு நன்றி. -கி. கார்த்திகேயன் (பேச்சு) 13:26, 29 அக்டோபர் 2013 (UTC)
நீக்கம் ஏன்?
தொகு- இக்கட்டுரை ஏன் நீக்கப்பட வேண்டும் என்பதை விளக்குங்கள் அன்ரன்.--Kanags \உரையாடுக 06:24, 2 நவம்பர் 2013 (UTC)
- பின்வரும் இடங்களிலிருந்து இது பிரதி செய்யப்பட்டு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.
- http://arulgreen.blogspot.com/2012/08/blog-post.html
- http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_810.html
- http://www.yarl.com/forum3/index.php?showtopic=93251
- http://majoritytamilans.blogspot.com/2013/07/blog-post_7.html
- http://48manalur.blogspot.com/2013/07/blog-post_6188.html
- http://arulgreen.blogspot.com/2011_10_01_archive.html
- http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=58996&ln=ta
--Anton·٠•●♥Talk♥●•٠· 06:33, 2 நவம்பர் 2013 (UTC)
- இக்கட்டுரையின் முதலிரண்டு பந்திகளும் இப்பதிவுகளில் உள்ளது மாதிரித் தெரியவில்லை. இல்லாதவற்றை வைத்துக் கொண்டு மற்றவற்றை நீங்கள் நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 07:19, 2 நவம்பர் 2013 (UTC)