பேச்சு:நாட்டறம்பள்ளி

இந்த ஊரின் பெயர் நாட்றாம்பள்ளி என்று தான் கேள்விபட்டுள்ளேன் . அனால் இங்கு தலைப்பு நட்ரம்பள்ளி என்று கொடுக்கபடுள்ளதே ? ரோஹித் (பேச்சு) 06:11, 24 மே 2014 (UTC)Reply

கட்டுரையில் நாட்டறம்பள்ளி எனவே தரப்பட்டுள்ளது. அதுவே சரியாக இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:27, 24 மே 2014 (UTC)Reply
எனக்கு தெரிந்து நாட்ரம்பள்ளி என்றே அழைக்கின்றனர் --நந்தகுமார் (பேச்சு) 07:11, 24 மே 2014 (UTC)Reply

'விகடன் 'நக்கீரன் 'மாலைமலர்

இந்த நாட்டறம்பள்ளி வேறு ஊர் என்கிறீர்களா? நாட்டறம்பள்ளி ஆங்கிலத்தில் Nattrampalli ஆகி அது தமிழில் நாட்ராம்பள்ளி ஆகிவிட்டது.--Kanags \உரையாடுக 07:17, 24 மே 2014 (UTC)Reply
நீங்கள் கூறியபடி இருக்கலாம். ஊருக்குச் செல்லும்போது விசாரித்து மீண்டும் எழுதுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 07:38, 24 மே 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாட்டறம்பள்ளி&oldid=1664505" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாட்டறம்பள்ளி" page.