பேச்சு:நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பட்டியல்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Kanags
உ.வே.சாமிநாதையரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படவில்லை. --பொன்னிலவன் (பேச்சு) 06:27, 8 மே 2017 (UTC)
- இதனை யாராவது உறுதி செய்ய முடியுமா?--Kanags \உரையாடுக 07:19, 8 மே 2017 (UTC)
- Kanags உ.வே.சாமிநாதையரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படவில்லை. அது குறித்து விக்கிமூலத்தில் நடந்த உரையாடலைக் காண்க.--கு. அருளரசன் (பேச்சு) 10:28, 25 மே 2023 (UTC)
- @Arularasan. G: நீங்கள் குறிப்பிட்ட உரையாடல் "என் சரித்திரம்" நூலைப் பற்றியதா அல்லது அனைத்து நூல்களையும் பற்றியதா எனத் தெளிவில்லை. என் சரித்திரம் நூல் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. @பொன்னிலவன்:--Kanags \உரையாடுக 11:28, 25 மே 2023 (UTC)