பேச்சு:நாதியா முராது
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by TNSE Mahalingam VNR in topic Untitled
Untitled
தொகுகட்டுரையில் மொழியாக்கம் மிக அருமை. மிகச்சிறந்த சொல்லாடல். பண்பட்ட வார்த்தைகள். ஊடகவியலாளர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்கள் செய்திகளை வெளியிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? வாழ்த்துகள்.மகாலிங்கம் (பேச்சு) 05:01, 7 அக்டோபர் 2018 (UTC)