பேச்சு:நீலக்கல்

யாழ்ப்பாணத்தில் நீல மாணிக்கம் என்றே அழைக்கப்படுகிறது. இலங்கை பாடத்திட்டத்திலும் நீல மாணிக்கம் என்றே உள்ளதால் இலங்கை முழுவதும் அப்படியே அழைக்கப்படலாம். நீல மாணிக்கம் என மாற்றலாம். -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 03:18, 20 ஆகத்து 2013 (UTC)Reply

நீலக்கல் என்றிருக்கலாம். sapphire என்பது கிரேக்கத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சரியான பதம். நீலக்கல் மாணிக்கம் என்பது ஆங்கிலத்தில் Ruby. இதில் நீல நிறக் கற்கள் இல்லை. மேலும் இலங்கையிலும் நீலக்கல் அல்லது நீல இரத்தினம் என்றே அழைக்கப்படுகின்றது. நீலத்திற்கும் மாணிக்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது. --Anton (பேச்சு) 03:35, 20 ஆகத்து 2013 (UTC)Reply

Sapphire என்பது நீல நிறத்தில் மாத்திரமன்றி வேறு பல நிறங்களிலும் காணப்படுகிறது. Yellow Sapphire, Green Sapphire, Pink Sapphire, Purple Sapphire, Blue Sapphire, Orange Sapphire, White Sapphire என்று நிறங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வகைகள் காணப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 14:45, 19 சூன் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீலக்கல்&oldid=2112903" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நீலக்கல்" page.