பேச்சு:நீள்மூஞ்சி வண்டு

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

நீள்மூஞ்சி வண்டு என்பது தனியாக Weevils எனும் தனி வகுப்பாக உள்ளது. இவற்றை வண்டுகள் பகுப்பது பற்றி கருத்துத் தேவை?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:51, 9 சூன் 2014 (UTC)Reply

வண்டினம் எனும் சொல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததால் வண்டுகள் எனும் பகுப்பில் கொணர்ந்தேன். மற்றபடி எனக்கு இதில் போதிய அறிவு இல்லை; உரிய திருத்தங்களை செய்துவிடுங்கள்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 9 சூன் 2014 (UTC)Reply

இந்தப் பூச்சியின் பெயரானது கூன்வண்டு என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது பெயரை மாற்றலாமா நீள்மூஞ்சி வண்டு என்ற பெயர் எங்கிருந்து எடுத்தாளப்பட்டது--Arulghsr (பேச்சு) 05:19, 1 ஏப்ரல் 2018 (UTC)

இலங்கையில் அறிவியல் பாடநூல்களில் நீர்மூஞ்சி வண்டு எனும் பதம் பயன்படுத்துகிறோம். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:50, 3 ஏப்ரல் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீள்மூஞ்சி_வண்டு&oldid=2506124" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நீள்மூஞ்சி வண்டு" page.