பேச்சு:நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic முன்மொழிவு
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
முன்மொழிவு
தொகுஅண்மையில் செங்கைப் பொதுவன் மன்னர்களின் பெயருக்கு முதலிடம் கொடுத்து அடைமொழியைப் பின்னுக்குத் தள்ளித் தலைப்பிட்டிருந்தார். இவ்வாறு முடியரசுகளின் ஆட்சியாளர் யாவருக்கும் தலைப்பிடலாமே. உதாரணமாக, அரசி ஐசுவர்யா, நேபாளம்.--பாஹிம் (பேச்சு) 02:58, 18 சனவரி 2019 (UTC)