பேச்சு:நோம் சோம்சுக்கி
Untitled
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் எபிரேயமொழி என்று ஒரு கட்டுரை உள்ளது,எனினும் நோம் சோம் சுக்கியின் கட்டுரையில் அவரது தந்தையை ஈபுரு மொழி என குறிப்பிடப்பட்டுள்ளது,ஏதவது ஒன்றை தானே பேண முடியும், almighty34
செல்வா, நல்ல பதிவு. மொழியியலிலும் அரசியல் கருத்தாய்விலும் இன்றைய வாழும் அறிஞர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவரான சோம்சுக்கியைப் பற்றி நீங்கள் எழுத முனைந்துள்ளது பாராட்டத்தக்கது. இதை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரையாக்க வேண்டும். -- Sundar \பேச்சு 10:52, 7 அக்டோபர் 2006 (UTC)
சுந்தர், நான் மிக மிக மதித்துப் போற்றும் பல்துறைப் பேரறிஞர். இவரைப்பற்றி ஒவ்வொரு மனிதனும் (என் நாட்டவராயினும், எம்மொழியினராயினும்) அறிந்திருக்க வேண்டும் என்பது என் அவா. இக்கட்டுரையை எத்தனை விரிவாக வேண்டுமானாலும் என்னால் எழுத இயலும். இப்போதைக்கு இந்த இடுகை. பாராட்டுக்கு நன்றி. --C.R.Selvakumar 14:06, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://blog.zmag.org/bloggers/?blogger=chomsky
- In நோம் சோம்சுக்கி on 2007-05-06 11:00:55, 404 Not Found
- In நோம் சோம்சுக்கி on 2007-05-14 01:47:57, 404 Not Found
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://mp3.rbnlive.com/Tarpley/0608/20060812_Sat_Tarpley2.mp3
- In நோம் சோம்சுக்கி on 2007-05-06 11:00:50, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In நோம் சோம்சுக்கி on 2007-05-14 01:50:13, Socket Error: (11001, 'getaddrinfo failed')