பேச்சு:பகுபத உறுப்புகள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

உறுப்புகள்--−முன்நிற்கும் கருத்து 180.215.95.100 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மேற்குறிப்பிட்டவாறு தலைப்பை பகுபத உறுப்புகள் என வைப்பதே சரியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 10:59, 26 சூன் 2013 (UTC)Reply
  • சொல்லின் கட்டமைதி எனத் தலைப்பிட்டு விளக்கம் தொடரலாம். ஒப்புதலுக்குப் பின்னர் மாற்றிவிட்டுத் தொடர்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 11:13, 26 சூன் 2013 (UTC)Reply
  • பகுபத உறுப்புகள் என்றிருப்பதே பள்ளி மாணவர்களுக்கும் உதவும். தமிழ்நாட்டுப் பாடநூல்களில் அவ்வாறே உள்ளது. தலைப்பு மாற்றினால் மாணவர்கள் குழம்பக் கூடும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:39, 18 ஏப்ரல் 2015 (UTC)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:39, 18 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பகுபத_உறுப்புகள்&oldid=3390471" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பகுபத உறுப்புகள்" page.