பேச்சு:பக்கவாதம்

பக்கவாதம் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரையின் தலைப்பு தவறாக இருப்பதாக நினைக்கிறேன். பக்கவாதம் என்பது paralysis என்பது என் கருத்து. பக்க வாதம் வருவதற்க்கு stroke ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால stroke என்பது வேறு. பக்கவாதம் என்பது வேறு.

stroke என்பதற்கு தமிழ் சொல் தேடிக் கொண்டிருக்கிறேன். யாராவது உதவினால் மகிழ்வேன்.--Daniel pandian 21:04, 18 ஜூன் 2009 (UTC)

உங்கள் கேள்வியை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம் பக்கத்தில் இட்டுள்ளேன். அங்கே இதுபற்றிய உரையாடலைப் பாருங்கள்.--கலை 11:41, 1 சூலை 2011 (UTC)Reply
பயனர் டானியல் பாண்டியனின் கூற்றுக்கு நானும் உடன்படுகின்றேன். இதயத்துக்கு செல்லும் குருதி தடைப்படுவதை /அடைக்கப்படுவதை "மாரடைப்பு" என்கின்றோம், அதுபோல இதனை மூளையடைப்பு எனலாம்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:16, 28 அக்டோபர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பக்கவாதம்&oldid=912047" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பக்கவாதம்" page.