பேச்சு:பஞ்சவன்மாதேவீச்சரம்
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic படங்கள் நீக்கம் தொடர்பான ஐயம்
படங்கள் நீக்கம் தொடர்பான ஐயம்
தொகுவணக்கம், AntanO. இக்கட்டுரையின் சில ஒளிப்படங்கள் நீக்கப்பட்டதாக அறிந்தேன். பொதுவகத்தில் உள்ளதாக கட்டுரையில் குறிப்பு உள்ளதைக் கண்டேன். நீக்கப்பட்டுள்ளது அல்லது பொதுவகத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரத்தை அறிய விரும்புகிறேன். பதிவில் பட அளவு பெரிது, பொருத்தமில்லை என்ற வகையில் ஏதேனும் குறையிருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன். இனி அவற்றைச் சரிசெய்துகொள்வேன். நன்றி. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:41, 12 சூலை 2024 (UTC)
- வணக்கம், en:Wikipedia:Image use policy, en:Wikipedia:Image dos and don'ts ஆகியவற்றில் பல குறிப்புகள் உள்ளன. சுருக்கமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். அதிகமான படிமங்கள் இருப்பின் பொதுவக இணைப்பை கட்டுரையில் இணைக்கலாம். (இக்கட்டுரையின் மேற்கோள்கள் பகுதியில் இணைத்துள்ளேன்.) காட்சி கூடம் போல் காட்சிப்படுத்துவதை விக்கி தவிர்க்கிறது. அல்லது தேவையாக உள்ள தனிப்படத்தை இணைக்கலாம்.
- நீங்கள் பதிவேற்றிய படிமங்களை பொதுவகத்திற்கு நகர்த்தியுள்ளேன். இதனால் பிற விக்கிகளிலும் பயன்படுத்தலாம். ஒரே மாதிரியான, இரைச்சலான படிமங்களை நீக்கியுள்ளேன். முடியுமானவரை தெளிவான படங்களை எடுக்க முயற்சியுங்கள். நுட்ப உதவி தேவையாயின் குறிப்பிடுங்கள், என்னால் வழிகாட்ட முடியும். எ.கா: ஒளிக்கு எதிரான கருவியை பிடித்து படம் எடுத்தால், நல்ல பலன் கிடைக்காது. AntanO (பேச்சு) 13:13, 13 சூலை 2024 (UTC)
- வணக்கம், AntanO. தகவல் அறிந்தேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:15, 14 சூலை 2024 (UTC)