பேச்சு:பஞ்சாப் பகுதி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Rsmn in topic தமிழ்ச்சொல்
தமிழ்ச்சொல்
தொகுஇதில் பிரிட்டிஷார் என்ற மரியாதை எதற்கு? ஆங்கிலேயர் என்றே குறிப்பிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:49, 6 சனவரி 2013 (UTC)
- ஆம் ஆங்கிலேயர் என்பதே பொருந்துகிறது! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:28, 6 சனவரி 2013 (UTC)
- தமிழ் விக்கியில் பிரிட்டிஷார் என்பதற்கு பிரித்தானியர் என்ற பெயர் பாவிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் என்பது பிரித்தானியாவின் இங்கிலாந்துப் பகுதியைச் சேர்ந்த ஆங்கில மொழி பேசுபவரைக் குறிக்கிறது (ஆங்கிலத்தில் the English). ஏனைய பகுதிகளான இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது பிரித்தானியா (பிரிட்டன்) ஆகும். இவர்களைப் பொதுவாக குறிப்பிட பிரிட்டிஷ் அல்லது பிரித்தானியர் என்று பாவிக்கப்படுகிறது.--மணியன் (பேச்சு) 05:16, 9 சனவரி 2013 (UTC)