பேச்சு:பண்பாட்டுச் சந்தை

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

பண்பாட்டுச் சந்தை என்பது என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் தகவல்கள் எதுவுமிருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ துணுக்குச் செய்தி போல் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை விரிவுபடுத்தப்பட்டால் நல்ல கட்டுரையாக அமையும். இது விரிவுபடுத்தப்படாவிடின் நீக்கம் செய்யலாம் என கருதுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:36, 4 ஆகத்து 2011 (UTC)Reply

Return to "பண்பாட்டுச் சந்தை" page.