பேச்சு:பதங் பெசார்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Sridhar G
தானியங்கித் தமிழாக்கம், எனவே நீக்க பரிந்துரை செய்கிறேன். ஸ்ரீதர். ஞா (✉) 11:25, 23 சனவரி 2023 (UTC)
பாடாங் பெசார் எனும் தலைப்பில் ஏற்கனவே 29 சனவரி 2021 திகதி கட்டுரை எழுதப்பட்டு விட்டது. அதே இடத்தின் பெயரில் 23 சனவரி 2023-இல் பதங் பெசார் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. ஒரே தலைப்பில் இரு கட்டுரைகள்.--Ksmuthukrishnan (பேச்சு) 01:30, 19 பெப்ரவரி 2023 (UTC)