பேச்சு:பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்

பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றம் கட்டுரை போன்று இக்கட்டுரையும் வடிவமைக்கப்பட வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:41, 19 பெப்ரவரி 2017 (UTC)

சட்டமன்றக் காலம் தொகு

வணக்கம் @Selvasivagurunathan m, தமிழ்நாடு அரசு: [1] சட்டமன்றக் காலம் மே 15, 2011 அன்று அமைக்கப்பட்டு, மே 13, 2016 வரை ? ஆ. வி [2] 16 May 2011 – 22 May 2016. எனக்கு இதில் குழப்பமாக உள்ளது, இதை பற்றி விளக்கவும் நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 13:37, 26 பெப்பிரவரி 2024 (UTC)Reply

வணக்கம் ஸ்ரீவேங்கடகிருஷ்ணண். அரசின் அலுவல்முறை தளத்தில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் விக்கிப்பீடியாவில் இற்றைப்படுத்துதல் சரியானது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:21, 27 பெப்பிரவரி 2024 (UTC)Reply
Return to "பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்" page.