பேச்சு:பழமுதிர்சோலை முருகன் கோயில்

பழமுதிர்சோலை முருகன் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பழமுதிர்சோலை முருகன் கோயில் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பழமுதிர்சோலை முருகன் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பழமுதிர்சோலை முருகன் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்

தொகு

பழமுதிர்ச்சோலை?--சிவகுமார் \பேச்சு 17:57, 16 ஜூன் 2008 (UTC)

இந்தக் கட்டுரை முழுமையும் சமயப் பரப்புரையாகவே உள்ளது. வரலாற்று ஆதாரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. எனினும், வரலாற்று ஆதாரம் எதுவும் தரப்படவில்லை. அவ்வாறே, பல்வேறு சிறப்புக்கள் குறித்தும் சமயப் பரப்புரையாகவே கூறப்பட்டுள்ளது.--பாஹிம் 07:20, 18 ஆகத்து 2011 (UTC)Reply

கட்டுரையில் வரலாற்று ஆதாரம் எனும் உப தலைப்பை "இலக்கியக் குறிப்புகள்" என மாற்றிவிடலாம். மற்றும்படி சமயம் என்பதே நம்பிக்கை சார்ந்த பரப்புரை தானே பாஹிம்.--சஞ்சீவி சிவகுமார் 09:44, 18 ஆகத்து 2011 (UTC)Reply

பழமுதிர்ச்சோலை?

தொகு

பழமுதிர் + சோலை ஒரு வினைத்தொகையகிற்றே, நடுவில் வலிமிகுமா?--நீச்சல்காரன் (பேச்சு) 01:10, 31 மே 2012 (UTC)Reply

Return to "பழமுதிர்சோலை முருகன் கோயில்" page.