பேச்சு:பாங்கர் (கொடி)
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by AntanO
பாங்கர் (மரம்)மும் உகாய்மும் ஒன்றா அல்லது வெவ்வேறா?பாலாஜி (பேச்சு) 16:52, 14 பெப்ரவரி 2013 (UTC)
- பாங்கர் என்பது கொடி. உகாய் என்பது மரம். --Sengai Podhuvan (பேச்சு) 22:44, 14 பெப்ரவரி 2013 (UTC)
இக்கட்டுரையில் உள்ள வெளியிணைப்பு Salvadora persica என்ற உகாய் மரத்தின் தாவரவியற் பெயரைக் கொண்டுள்ளது. பாங்கரின் தாவரவியற் பெயர் என்ன? --Anton·٠•●♥Talk♥●•٠· 03:46, 20 சனவரி 2014 (UTC)