பேச்சு:பாஞ்சசன்யம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Vatsan34 in topic மேற்கோள்
மேற்கோள்
தொகுஇரு மேற்கோள்களை இணைத்தும், இந்த கட்டுரையை மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் என்று அறிவித்தது ஏன். எதற்கு ஆதாரம் வேண்டும் என்கிறீர்கள் Vatsan34 --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:02, 29 மே 2013 (UTC)
- மன்னிக்கவும்! நீங்கள் எழுதிய கட்டுரைகளில் மேற்கோள்கள் எனும் தலைப்பு இல்லை என்பதனை உங்களது கட்டுரையின் பேச்சுப்பக்கம் ஒன்றினில் குறிப்பிட்டு இருந்தேன். பிறகு ஆதாரங்கள் என்று தலைப்பு வைத்த கட்டுரைகளுக்கு இந்த மேற்கோள்கள் இல்லை என்ற வார்ப்புருவை இணைத்தேன். இதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.-Vatsan34 (பேச்சு) 15:56, 30 மே 2013 (UTC)