பேச்சு:பாமா பரிணயம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Anbumunusamy
பரிணாயம் என்றால் என்ன? அல்லது இது எழுத்துப் பிழையா?--சிவக்குமார் \பேச்சு 15:48, 8 செப்டெம்பர் 2008 (UTC)
- இக்கட்டுரையின் தலைப்பு பாமா பரிணாயம் என்பது பிழை என்றுதான் நினைக்கிறேன் பரிணாயம் என்பதன் அர்த்தம் அறிய இயலவில்லை, அனால், பரிணயம் என்றால் திருமணம் என்ற பொருள் இங்கு கண்டேன், மற்றும் இங்கும். மேலும், கௌசல்யா பரிணயம், மற்றும் சுபத்ராபரிணயம் போன்ற கட்டுரைகள் விக்கியில் உள்ளது. அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 05:33, 23 அக்டோபர் 2016 (UTC)
- சரியான தலைப்பிற்கு நகர்த்தியாயிற்று! @ அன்புமுனுசாமி சுட்டுக்காட்டியமைக்கு நன்றிகள்!