பேச்சு:பாயிரம்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic முரண்

முரண்

தொகு

கட்டுரையின் முதற்பகுதியில் பாயிரம் தொல்காப்பியத்தில் இல்லை எனவும் பிற்பகுதியில் சிறப்புப் பாயிரம் மட்டுமே தொல்காப்பியத்தில் உள்ளது எனவும் முரணான செய்திகள் உள்ளன. தெளிவுபடுத்தவும். சான்றுகள் தரவியலுமானால் சிறப்பு.--மணியன் 10:49, 12 சனவரி 2012 (UTC)Reply

மணியன், பாயிரம் என்ற சொல் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பாயிர வகை அங்கும் உள்ளது. இச்சொல் பின்னரேயே தமிழ் இலக்கியத்தில்/இலகக்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறே நான் விளங்கிக்கொன்டேன்.--Kanags \உரையாடுக 02:12, 13 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாயிரம்&oldid=1928237" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாயிரம்" page.