பேச்சு:பாரதிதாசன்

பாரதிதாசன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பாரதிதாசனின் ஆக்கங்கள் பிரிவில் பல பிழைகள் உள்ளன

தொகு

தற்போதுள்ள பாரதிதாசனின் படைப்புகள் பிரிவில் உள்ள பட்டியலில் பல தகவல்கள் கலைந்து போய் உள்ளன. படைப்பின் பெயர் முதல் வரியிலும் அதன் பதிப்பகத்தார் பெயர் அடுத்த வரியிலுமாக தொடர்பின்றி அற்றுப்போய் உள்ளன. அவற்றை முடிந்தவரை சீர்படுத்தி கீழே கொடுக்கிறேன். இங்கே உள்ள தகவல்களை மேலும் சீர்படுத்திட உதவவும். --எஸ்ஸார் (பேச்சு) 14:28, 28 ஏப்ரல் 2012 (UTC)

  1. பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
  2. பாண்டியன் பரிசு (காப்பியம்)
  3. எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
  4. குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
  5. குடும்ப விளக்கு (கவிதை நூல்)
  6. இருண்ட வீடு (கவிதை நூல்)
  7. அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
  8. தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
  9. இசையமுது (கவிதை நூல்)
  10. அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம்
  11. அமைதி, செந்தமிழ் நிலையம்,
  12. இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944)
  13. இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952)
  14. இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939)
  15. இருண்ட வீடு, முத்தமிழ் நிலையம்
  16. இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967)
  17. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
  18. எதிர்பாராத முத்தம், வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
  19. எது பழிப்பு, குயில் (1948)
  20. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
  21. கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம் (1962)
  22. கதர் ராட்டினப் பாட்டு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
  23. கற்புக் காப்பியம், குயில் (1960)
  24. காதல் நினைவுகள், செந்தமிழ் நிலையம் (1969)
  25. காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
  26. காதலா? - கடமையா?, பாரதிதாசன் பதிப்பகம் (1948)
  27. குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி), பாரதிதாசன் பதிப்பகம் (1942)
  28. குடும்ப விளக்கு (திருமணம்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
  29. குடும்ப விளக்கு (மக்கட் பேறு), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
  30. குடும்ப விளக்கு (விருந்தோம்பல்), முல்லைப் பதிப்பகம் (1944)
  31. குடும்ப விளக்கு (முதியோர் காதல்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
  32. குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
  33. குறிஞ்சித் திட்டு, பாரி நிலையம்
  34. சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாரதிதாசன் பதிப்பகம் (1949)
  35. சேர தாண்டவம் (நாடகம்), பாரதிதாசன் பதிப்பகம் (1954)
  36. தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பதிப்பகம் (1949)
  37. தமிழியக்கம், செந்தமிழ் நிலையம்
  38. தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
  39. திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
  40. தேனருவி இசைப் பாடல்கள், பாரதிதாசன் பதிப்பகம் (1955)
  41. நல்ல தீர்ப்பு (நாடகம்), முல்லைப் பதிப்பகம் (1944)
  42. நீலவண்ணன் புறப்பாடு
  43. பாண்டியன் பரிசு, முல்லைப் பதிப்பகம் (1943)
  44. பாரதிதாசன் ஆத்திசூடி
  45. பாரதிதாசன் கதைகள், முரசொலிப் பதிப்பகம் (1957)
  46. பாரதிதாசன் கவிதைகள், கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
  47. பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
  48. குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
  49. பாரதிதாசன் பதிப்பகம் (1952)
  50. பாரதிதாசன் நாடகங்கள், பாரி நிலையம் (1959)
  51. பாரதிதாசன் பன்மணித் திரள், முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
  52. பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
  53. புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு (1937)
  54. பெண்கள் விடுதலை
  55. பொங்கல் வாழ்த்துக் குவியல், பாரதிதாசன் பதிப்பகம் (1954)
  56. மணிமேகலை வெண்பா, அன்பு நூலகம் (1962)
  57. மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
  58. முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
  59. கலை மன்றம் (1955)
  60. விடுதலை வேட்கை
  61. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
  62. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
  63. தமிழுக்கு அமுதென்று பேர்
  64. வேங்கையே எழுக
  65. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
  66. புகழ் மலர்கள் நாள் மலர்கள்
  67. தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்), பூம்புகார் பிரசுரம் (1978)

விசமத் தொகுப்புகள்

தொகு

தொடர்ச்சியான விசமத் தொகுப்புகள் பலமுறை மீளமைக்கப்பட்டுள்ளது. கட்டுரையை பூட்டி வைக்கலாம். --சா. அருணாசலம் (பேச்சு) 02:59, 9 மே 2022 (UTC)Reply

விசமத் தொகுப்புகள் ஆகத்து 2022

தொகு

மீண்டும் மீண்டும் விசமத் தொகுப்புகள் வருகின்றன. கட்டுரையை காப்பிடுங்கள். --சா. அருணாசலம் (பேச்சு) 16:19, 9 ஆகத்து 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாரதிதாசன்&oldid=4061360" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாரதிதாசன்" page.