பேச்சு:பால் (பானம்)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy
I feel that this article of considerable significance should be expanded to a decent size and quality--ரவி 09:09, 2 மே 2006 (UTC)
பானம் தமிழ்ச் சொல்லா? drink என்பதற்கு ஈடான தமிழ்ச் சொல் என்ன? கட்டுரையின் தலைப்பை பால் (உணவு) என மாற்றலாமா?--இரவி (பேச்சு) 06:56, 2 மார்ச் 2012 (UTC)
பிறந்த குழந்தை / குட்டிகள்(பிராணிகள்) மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். மானிடருக்கு முதலில் உணவு பின் பானம் ஊட்டச்சத்து , பால் (உணவு) என மாற்றலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 07:43, 2 மார்ச் 2012 (UTC)
பானம் என்பது தமிழ்ச் சொல்லன்று. அதற்கு ஈடான தமிழ்ச் சொல் குடி என்பதாகும். எனினும், குடி என்ற சொல்லைப் பலர் வேறு பொருளிற் புரிந்து கொள்வதுதான் சிக்கல்.--பாஹிம் (பேச்சு) 08:42, 25 மே 2012 (UTC)
- கட்டுரையை நன்றாக விரிவுபடுத்திவிட்டு, சொல் பற்றிய உரையாடலைத் தொடரலாம் என எண்ணுகிறேன் ;-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:03, 25 மே 2012 (UTC)
பால் (உணவு)
தொகு- ' ஆதரவு'
- 'எதிர்ப்பு'
- ' நடுநிலை'