பேச்சு:பியாஸ் ஆறு

பியாஸ் ஆறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்

தொகு

In the Marathi, Malayalam, Hindi and Urdu wikipedias it is written as பியாஸ் not பீஸ்... I can't read Punjabi so I don't know how it's written in that article, but based on what it says in the other WIkipedias I don't think it's supposed to be பீஸ். Werklorum 02:23, 24 செப்டெம்பர் 2008 (UTC)Reply

இமாச்சலப்பிரதேசத்திலும் இந்நதியை பியாஸ் என்றே அழைப்பதைக் கண்டிருக்கிறேன். இது துவங்கும் இடத்தில் முனி வியாசர் கோயில் இருந்தது. அம்முனிவரையும் பியாஸ் என்றே அழைக்கிறார்கள். -- சுந்தர் \பேச்சு 05:01, 24 செப்டெம்பர் 2008 (UTC)Reply

பஞ்சாப் கட்டுரையில் பீஸ் என்று இருந்ததால் அதைக்கொண்டே இதை எழுதினேன். சட்லஜ் - சத்லஜ்? --குறும்பன் 15:06, 24 செப்டெம்பர் 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பியாஸ்_ஆறு&oldid=3797312" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பியாஸ் ஆறு" page.