பேச்சு:பிரடெரிக் சேங்கர்

பிரடெரிக் சேங்கர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

கட்டுரைத் தலைப்பை பிரடெரிக் சேங்கர் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:33, 24 நவம்பர் 2013 (UTC)Reply

வணக்கம் கார்த்தி. ஆங்கில விக்கியில் /sæŋər/ என இருந்ததால் அவ்வாறு மாற்றினேன். பிறர் கருத்தறிந்து மாற்றலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:09, 25 நவம்பர் 2013 (UTC)Reply

அப்படியே செய்யலாம். இது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:19, 26 நவம்பர் 2013 (UTC)Reply

சேங்கர் என்பதே சரியான உச்சரிப்பு.--Kanags \உரையாடுக 10:11, 12 ஆகத்து 2017 (UTC)Reply
Return to "பிரடெரிக் சேங்கர்" page.