பேச்சு:பிராங்க் லாய்டு ரைட்
Untitled
தொகுஇலக்கணப் பிழையுடன் உள்ள தலைப்பு. இவர் பெயரை பிராங்கு இலாய்டு விரைட்டு என்று எழுதலாம். அல்லது பிராங்கு இலாய்டு இரைட்டு என்று எழுதலாம். --செல்வா (பேச்சு) 00:01, 15 மார்ச் 2017 (UTC)
- இத்தலைப்பு தற்போது இருப்பதுவே பொருத்தமானது என்பது சிறிய்யொன் எண்ணம். மேலும் இலக்கணத்தைவிடுத்து சொல் உச்சரிப்புக்கு மட்டுமே சிறியேன் யான் முக்கியத்துவம் கொடுப்பவன். இலக்கணம் கருத்திற்கொள்ளப்பட வேண்டுமா? இது தொடர்பில் விளக்கம் வேண்டும். மேலும் இருக்கும் தலைப்பில் இருப்பதையே ஆதரிக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:35, 15 மார்ச் 2017 (UTC)