பேச்சு:பிராமணர்
கேள்வி தொகு
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பது தவிர்த்து சண்டாளர் என்ற வாக்கியத்தையும் சாதிரீதியான இனப்பாகுபாடாக சிலர் கூறுகிறார்கள். சூத்திரர்களுக்கு அடுத்ததாக சண்டாளர்களா என தெரியவில்லை. நண்பர்கள் உதவ வேண்டும்..
சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:39, 3 ஏப்ரல் 2012 (UTC)