பேச்சு:பில்ஹணன் (திரைப்படம்)

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பில்ஹணன் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

காரணம் தெரிவித்தல்... தொகு

பில்ஹணன் என மேற்கோள் கூறுகிறது; மேற்கோள் கட்டுரையில் உள்ள ஒளிப்படமும் அவ்வாறே தெரிவிக்கிறது. எனவே தலைப்பினை நகர்த்தியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:58, 16 அக்டோபர் 2016 (UTC)Reply

ஒரே ஆண்டில் ஒரே பெயரில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. மற்றது பில்ஹணா. இதே போன்றே இதே 1948 இல் ஆண்டில் ஞானசௌந்தரி என்ற பெயரிலும் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த செய்திகள் முதற்பக்கத்தில் இடம்பெற வேண்டியவை:).--Kanags \உரையாடுக 10:03, 16 அக்டோபர் 2016 (UTC)Reply
Return to "பில்ஹணன் (திரைப்படம்)" page.