பேச்சு:பி. சுந்தரய்யா

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic Untitled
பி. சுந்தரய்யா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

"பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985) இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) நிறுவன " அல்லது "பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985) இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் நிறுவன "


இவை இரண்டில் எது சரி ?--Commons sibi (பேச்சு) 07:20, 17 மே 2014 (UTC)Reply

இரண்டாவது சரி, ஆனாலும், இந்திய பொதுவுடமை (மார்க்சிஸ்டு) கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் என்றிருக்கலாம்.--Kanags \உரையாடுக 07:47, 17 மே 2014 (UTC)Reply
கூடுமானவரை, "இல்", "இன்" என்று எழுதுவதை தவிர்க்கவும். இடத்திற்கு ஏற்றவாறு, "யில்", "வில்" என்று எழுதவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:31, 17 மே 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பி._சுந்தரய்யா&oldid=4071528" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பி. சுந்தரய்யா" page.