பேச்சு:பீகார்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic பெயர்
பெயர் தொகு
இதன் பெயர் ஏனைய இந்திய மொழிகளில் பிகார் என்றுதான் உள்ளது.--பாஹிம் 16:47, 17 நவம்பர் 2011 (UTC)
- பீகார் - exonym. தமிழில் பெரும்பாலும் பீகார் என்றே அழைக்கிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 17 நவம்பர் 2011 (UTC)