பேச்சு:பீரங்கி

Add discussion
There are no discussions on this page.

இது பீரங்கி என இருக்கவேண்டும். மயூரநாதன் 02:48, 26 பெப்ரவரி 2008 (UTC)


இந்த பீரங்கி என்னும் சொல்லின் உண்மையான அடிப்படைப் பொருள் அயலான் என்பதே ஆகும் ; எறிகணையினைச் செலுத்தும் ஆய்தம் அல்ல. இவ்வாய்தமானது வெளிநாட்டில் இருந்து வந்தது; நம் மண்ணிற்கு சொந்தமில்லாதது. ஆகையால் நம்மக்கள் அதற்கு வெள்ளையனின் 'அயலான்' என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் ஃவிரங்கி(firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான 'பீரங்கி' என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர் . இச்சொலானது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இதே பொருளிலே வழங்கப்படுகிறது[1]. எனவே தமிழில் இருந்து ஒழிக்கப்படவேண்டிய சொல்லாகும். - பயனர்:பெரும்பாண்டியன்2 5:49, 4-november-2020 (EST)

  1. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீரங்கி&oldid=3060318" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பீரங்கி" page.