பேச்சு:புஞ்சை நற்றுணையப்பர் கோயில்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 26 நவம்பர் 2016
புஞ்சை நற்றுணையப்பர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
புஞ்சை நற்றுணையப்பர் கோயில் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
புஞ்சை நற்றுணையப்பர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
புஞ்சை நற்றுணையப்பர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம்

தொகு

வணக்கம். பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம் மற்றும் புஞ்சை நற்றுணையப்பர் கோயில் இரு கோயிலும் ஒன்றே. தற்போதுதான் ஒரே கோயில்களைப் பற்றி இரு வேறு தலைப்புகளில் கட்டுரை இருப்பதை அறிந்தேன். தமிழில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கிபீடியாவில் இணைப்பு தந்துகொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளபோது இதனைக் கண்டுபிடித்தேன். இவ்விரு கட்டுரைகளையும் இணைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:11, 19 திசம்பர் 2015 (UTC)Reply

26 நவம்பர் 2016

தொகு

26 நவம்பர் 2016 அன்று கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு தற்போது பதிவு மேற்கொள்ளப்பட்டது. புள்ளமங்கையைப் போன்று மிக நுட்பமான சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற கோயில் என்ற நிலையில் அப்புகைப்படங்கள் தனியாகப் பதியப்பட்டன. அம்மன் சன்னதி புகைப்படம் இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டது. பதிவில் முன்பிருந்த புகைப்படங்களில் தரப்பட்டிருந்த விவரங்கள் சரிசெய்யப்பட்டு ஒரே வரிசையில் தரப்பட்டன. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:46, 8 திசம்பர் 2016 (UTC)Reply

Return to "புஞ்சை நற்றுணையப்பர் கோயில்" page.