பேச்சு:புணர்ச்சிப் பரவசநிலை
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 27, 2011 அன்று வெளியானது. |
ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.- It would be informative if it is possible to present any medical record/evidence/possibilty for the maximum number of orgasms for a female at a stretch and the shortest time interval between two orgasms.--ரவி 12:43, 1 ஜூன் 2006 (UTC)
- I haven't been able to get a reference for this. But, this has a lot of references to scientific results in this area. -- Sundar \பேச்சு 12:57, 1 ஜூன் 2006 (UTC)
http://www.scientificamerican.com/article.cfm?id=the-neurobiology-of-bliss-sacred-and-profane எனும் லிங்கில் உள்ள அண்மைய விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரையை தமிழாக்கி இக்கட்டுரையுடன் தொகுக்கலாமா? பதிப்புரிமை சிக்கல்கள் உள்ளதா? −முன்நிற்கும் கருத்து Camera007 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- முழுக்கட்டுரையையும் அப்படியே தமிழாக்கி இணைத்தலால் பதிப்புரிமை சிக்கல் எழும். அவ்வாய்வுக் கட்டுரையின் முடிவுகளைச் சுருக்கமான முறையில் (a summary of the paper) தாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 14:51, 28 திசம்பர் 2011 (UTC)