பேச்சு:புதைசேற்று எரிமலை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
mud volcano -சேற்று எரிமலை என விக்சனரியில் உள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு புதைச்சேற்று எரிமலை என்கிறது. இரண்டில் எது சரியானது? பரட்டாங்கு கட்டுரை, மற்றும் சேற்று எரிமலைகள் பகுப்பு ஆகிய இரண்டிலும் ‘சேற்று எரிமலை’ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. சரியான பயன்பாடு எது எனப் பரிந்துரைக்கப்படுமானால் இரு கட்டுரைகள் மற்றும் பகுப்பில் ஒரேமாதியான சொல்லைப் பயன்படுத்தலாம். பயனர்களை உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 07:07, 6 சூன் 2016 (UTC)
இந்த சேற்று எரிமலையில் கால்களை ஊன்றி வைத்தால், சேற்றில் புதைந்து போவார்கள் என்பதால் புதைசேற்று எரிமலை பெயராயிற்று. நன்றி.--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:14, 6 சூன் 2016 (UTC)
- புதைசேற்று எரிமலை என்றே இருக்கட்டும். எரிமலை கட்டுரையிலும் அவ்வாறே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சேற்று எரிமலையில் இருந்து வழிமாற்று வைக்கலாம். பகுப்பையும் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 10:10, 6 சூன் 2016 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:37, 7 சூன் 2016 (UTC)