பேச்சு:புனல்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna
புனல் என்றால் நீர் என்றும் பொருள் உள்ளதால் கட்டுரையின் தலைப்பை வடிகுழலி (விக்சனரிப் படி) என மாற்றலாமா?--Booradleyp1 (பேச்சு) 16:16, 23 திசம்பர் 2013 (UTC)
- Booradleyp1 இங்கு புனல் என்றே பயன்படுத்தப்படுகிறது. நீர் பொருளானால் எவ்வகையான நீர் ஆற்று நீர்?, நான் கேள்விப்படவில்லை. எதற்கும் ஒருமுறை நீங்கள் இதைப் பார்க்கவும்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:16, 24 திசம்பர் 2013 (UTC)
நன்றி ஆதவன். நீங்கள் தந்துள்ள இணைப்பிலேயே புனல் என்பதற்கு நீர் என்ற பொருள் என்பதன் விளக்கம் தரப்பட்டுள்ளது, பார்க்கவும். எனினும் அங்கு ’புனல்’ (funnel) என்றே கூறலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதால் தலைப்பை மாற்ற வேண்டாம்.--Booradleyp1 (பேச்சு) 04:56, 24 திசம்பர் 2013 (UTC)