பேச்சு:புனித மேரி பெருநகர பேராலயம், சங்கனாச்சேரி

பெருநகர பேராலயம் அல்லது உயர்மறைமாவட்ட பேராலயம்?

தொகு

@அருளரசன் கு. பெருநகர பேராலயம் அல்லது உயர்மறைமாவட்ட பேராலயம் எது சரி? பேராலயம் உயர்மறைமாவட்ட பேராலயம் என்று அழைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. எவரேனும் ஒரு கிறித்தவரோ இம்மதத்தில் ஆர்வம் உடையவரோ தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 05:35, 25 மார்ச்சு 2024 (UTC)Reply

கூகுள் என்று [1] மொழிபெயர்க்கிறது ஆதலால் இது தானியங்கித் தமிழாக்க சிக்கலாக இருக்கலாம் 😕 ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 05:40, 25 மார்ச்சு 2024 (UTC)Reply
எனக்கும் சரியாக தெரியவில்லை. யாரவது கிறித்தவரோ இச்சமயத்தில் ஆர்வம் உடையவரோ தெளிவுபடுத்தினால் நன்று கு. அருளரசன் (பேச்சு) 06:25, 25 மார்ச்சு 2024 (UTC)Reply
உயர் மறைமாவட்டப் பேராலயம் பொருத்தமானதாக இருக்கும். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:09, 26 மார்ச்சு 2024 (UTC)Reply
Return to "புனித மேரி பெருநகர பேராலயம், சங்கனாச்சேரி" page.