பேச்சு:புன்செய் நிலம்

’புஞ்சை’ என்பது ’புன்செய்’ நிலத்திற்கு வழங்கப்படும் பேச்சு வழக்குச் சொல் என்பதால் கட்டுரையின் தலைப்பு சரியானதா என்ற சந்தேகம் வருகிறது. பிற பயனர்களின் கருத்துக்களைக் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:35, 20 நவம்பர் 2013 (UTC)Reply

’புன்செய்’ நிலத்திற்கு வழங்கப்படும் பேச்சு வழக்குச் சொல் தான் ’புஞ்சை’ உரியவாறு தலைப்பிடலாம்--யோகிசிவம் (பேச்சு) 16:22, 20 நவம்பர் 2013 (UTC)Reply
விக்சனரி--ஸ்ரீதர் (பேச்சு) 16:42, 20 நவம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புன்செய்_நிலம்&oldid=1838994" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புன்செய் நிலம்" page.