பேச்சு:புளியரை
Latest comment: 1 நாளுக்கு முன் by Selvasivagurunathan m
இந்தக் கட்டுரை குழப்பத்தைத் தருகிறது. புளியரை எனும் ஊர் பற்றிய கட்டுரையாக இருக்கவேண்டும் என்பது எனது கணிப்பு. தொகுப்புகளின் முந்தைய வரலாற்றை அலசி ஆராய வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:58, 17 நவம்பர் 2024 (UTC)
மாவட்ட நிர்வாகத்தின் அலுவல்முறை இணையத்தளத்தில் புளியரை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தலைப்பு நகர்த்தப்பட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:15, 18 நவம்பர் 2024 (UTC)