புளியரை (ஆங்கிலம்:Puliyarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும்[3] ஒரு சிற்றூர் ஆகும். இது செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புளியரை ஊராட்சியில் அமைந்துள்ளது.[4]

புளியரை
புளியரை
அமைவிடம்: புளியரை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°00′N 77°11′E / 9.00°N 77.19°E / 9.00; 77.19
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் செங்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

9,186 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு [convert: invalid number]
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

புளியரை செங்கோட்டை- கொல்லம் சாலையில், செங்கோட்டையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1250 எக்டேர் பரப்பளவும், 2,526 வீடுகளும் கொண்ட புளியரை கிராமத்தின் மக்கள் தொகை 9,186 ஆகும். அதில் ஆண்கள் 4,584 மற்றும் பெண்கள் 4,602 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 69.95% ஆகும்.[5]

புளியரை பெயர் காரணம்

தொகு

சதாசிவ மூர்த்தி கோயில்

தொகு

இங்குள்ள சதாசிவமூர்த்தி கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது.[10][11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-03-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  5. Puliyarai Village Pachayat
  6. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=8
  7. http://www.yarl.com/forum3/index.php?showtopic=16188
  8. http://inioru.com/?p=21170
  9. http://maduraivaasagan.wordpress.com/2011/03/18/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/
  10. புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில்
  11. புளியறை சதாசிவமூர்த்தி கோயில்
  12. சதாசிவமூர்த்தி திருக்கோயில்

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியரை&oldid=4144494" இலிருந்து மீள்விக்கப்பட்டது