பேச்சு:புளூ கிராசு (இந்தியா)

தலைப்புமாற்றம் தேவை

தொகு

வணக்கம்! இதைப் புளூ கிராசு (இந்தியா) என எழுதலாமா? முதல் எழுத்து ஒற்று தமிழில் இல்லையல்லவா?--நந்தகுமார் (பேச்சு) 19:16, 28 திசம்பர் 2013 (UTC)Reply

ஆம் மாற்றலாம் ப்ளூ என்பதை விட புளூ என்பதே சரி.--குறும்பன் (பேச்சு) 19:57, 28 திசம்பர் 2013 (UTC)Reply

புளூ-வா அல்ல புளு-வா? --குறும்பன் (பேச்சு) 19:59, 28 திசம்பர் 2013 (UTC)Reply

Blue Cross என்ற ஆங்கிலச் சொற்றொடரில் இருந்து பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை ஆங்கில விக்கிப்பீடியாவுக்கான தொடுப்பின் மூலம் அங்கு சென்றே அறிந்து கொண்டேன். அல்லது blue grass என்றே நினைத்திருப்பேன். நன்றி.--Kanags \உரையாடுக 08:51, 29 திசம்பர் 2013 (UTC)Reply
செஞ்சிலுவை போன்று இதற்கு தமிழ் பெயர்கள் இல்லையா? --Anton·٠•●♥Talk♥●•٠· 08:56, 29 திசம்பர் 2013 (UTC)Reply
பரவாயில்லை, மூலச் சொல்லை அடைப்புக்குறிக்குள் இடும் பழக்கம் இருந்தால் இப்பிரச்சினை எழாது.--Kanags \உரையாடுக 09:56, 29 திசம்பர் 2013 (UTC)Reply
கூகிள் தேடலில் கிடைத்தவை:
  • நீலச் சிலுவைச் சங்கம் (பொது வழக்கில் உள்ளதா எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறவும்)
  • ப்ளூ கிராஸ்
  • புளு குரஸ்

--நந்தகுமார் (பேச்சு) 10:00, 29 திசம்பர் 2013 (UTC)Reply

Return to "புளூ கிராசு (இந்தியா)" page.